என்னவள்

அழகான கவிதை ஒன்றை
வாசித்தேன்....
ஆமாம்....
என் கண்முன்னே
அவள் நடந்தாள்!

எழுதியவர் : கு.காமராஜ். (27-Jun-11, 3:37 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
Tanglish : ennaval
பார்வை : 384

மேலே