காதலியின் பெயர்

புதிதாக வாங்கிய பேனாவை
பரிசோதிப்பதற்கு
நான் என்றும்
உனது பெயரை மட்டும்
எழுதிப் பார்ப்பதே இல்லை;
.
எந்த பேனாவும்
உனது பெயரை மட்டும்
அழகாகதான் எழுதுகின்றன.

எழுதியவர் : arivuselvan (24-Aug-16, 9:48 am)
Tanglish : kaathaliyin peyar
பார்வை : 121

மேலே