கவிப்பிரியன்

கவி உணர்வை ஊட்டும்
உந்து கோலே
உணர்வுகளை மதிக்கும்
மதியுடையோரே
உம் கவிபுகழ் பரவட்டும்
இவ்வையகத்திலே...!


உலகம் போற்றும் கவிஞராய்
வென்று காட்டுவோம்...!
கலங்காமல் படையெடுத்து
நலப்படைப்பை பறைசாற்றுவோம்....!


சூரியன் மறைந்தாலும்
சுடர் மிகு படைப்பு
ஒளிரும் ....!
வளரும் ....!
வான்முட்டும்...!

எழுதியவர் : தினேஷ் ஜே (25-Aug-16, 7:56 am)
பார்வை : 92

மேலே