உன்னுள் நான்

உன்னுள் நான்!!!

என்றும்
உன்னுடனே
இருக்க விருப்பம்!!

உற்று நோக்கி
தேடாதே!!

அக்னி ஜ்வாலை
எந்தன் உடல்!!

காற்றே
எந்தன் அசைவு!!

மழையே
எந்தன் மொழி!!

உன் காதலே
எந்தன் உருவம்!!

என்றும்
உன் கண்களில்
புலப்படாதவனாய்!!

உன்னுள் நான்!!!!!

எழுதியவர் : ரெட் சூரியா (25-Aug-16, 8:52 pm)
Tanglish : unnul naan
பார்வை : 100

மேலே