குழந்தையா மனைவியா
குழந்தையா மனைவியா!!
தோலில் சாய்ந்து
மடியில் உறங்கி
கொஞ்சிப் பேசி
அன்பையும் திமிராய் காட்டி
பொய்யாய் கடிந்து
உரிமையில் உழலும்
மழலையவள்!!
விந்துக்கு
உயிர் தந்து
ஒட்டு மொத்த
ஆசைக்கும் உரு தந்து
உயிர், மெய் பிரித்து
பச்சிளமாய் பரிசளிக்கும்
குமரியவள்!!
விந்தைதான்!!
எம்புட்டு ஆசை பூரிப்பு
ஆனாலும்
குழந்தையா மனைவியா
என்கையிலே
சற்றும் சிந்திக்காமல்
முதல் குழந்தையாம் மனைவியையே
மனம் நிந்திப்பதும் ஏனோ!!
ஆசைகள் மாறி
விருப்பங்கள் கூடி
அர்த்தநனாய் மாறியதால் தானோ!!
மனம் விரும்பும் மனைவி
அமைவதும் விந்தைதான்...
சரிதானோ?!!
தோலில் சாய்ந்து
மடியில் உறங்கி
கொஞ்சிப் பேசி
அன்பையும் திமிராய் காட்டி
பொய்யாய் கடிந்து
உரிமையில் உழலும்
மழலையவள்!!
விந்துக்கு
உயிர் தந்து
ஒட்டு மொத்த
ஆசைக்கும் உரு தந்து
உயிர், மெய் பிரித்து
பச்சிளமாய் பரிசளிக்கும்
குமரியவள்!!
விந்தைதான்!!
எம்புட்டு ஆசை பூரிப்பு
ஆனாலும்
குழந்தையா மனைவியா
என்கையிலே
சற்றும் சிந்திக்காமல்
முதல் குழந்தையாம் மனைவியையே
மனம் நிந்திப்பதும் ஏனோ!!
ஆசைகள் மாறி
விருப்பங்கள் கூடி
அர்த்தநனாய் மாறியதால் தானோ!!
மனம் விரும்பும் மனைவி
அமைவதும் விந்தைதான்...
சரிதானோ?!!