அழகின் மகளே

அகல் விளக்கொளிச் சுடற் மகளே, உன் அகம் தரும் அழகினில் விழும் மனமே,
இரு விழிகளில் அடைபடும் கரு மலரே,
அதைக் கவிதையாய் எழுத விளைகிறது என் விரலே,
உன் நினைவலைகளிலே விடிகிறதென் இரவே,
நீ இல்லையென்றாயின் கொள்ள வேண்டும் இனி துறவே...!

எழுதியவர் : பாலகுமார் (25-Aug-16, 9:32 pm)
Tanglish : azhakin magale
பார்வை : 83

மேலே