நான் துடித்த நிமிடங்கள்

அவன் இதழ் பிரித்து பேசிய வார்த்தைகள்
இதழ்களிலேயே உருவானவை
நான் இதழ் பிரிக்காமல் பேசிக்கொண்ட வார்த்தைகள்
இதயத்திலே உருவானவை
இனியவனே!
நினைவிருந்தால் கேட்டுப்பார் "உன் இமைகளிடம்"
துடிக்காமல் நின்று கூறும் நான் "துடித்த நிமிடங்களை"

எழுதியவர் : நிவேதா சுப்ரமணியம் (26-Aug-16, 5:36 pm)
பார்வை : 302

மேலே