அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலகில் எல்லோருக்கும் ஓர் அன்னை
உலகிற்கே அன்னை தாங்கள்
மனித நேயத்தின் உருவம் தாங்கள்
இரக்கத்தின் மொழி தாங்கள்
மனிதாபிமானத்தின் பிறப்பிடம் தாங்கள்
அன்பின் அடையாளம் தாங்கள்
உலகம் ஏங்குவது அன்பிற்குத் தான்
அதை எல்லோரிடமும் வேறுபாடின்றி கொட்டியது தாங்கள் தான்
இறக்கத் தான்
போகிறேன்
அதுவரை
இரக்கத்தோடு வாழ்வேன் அம்மா
~ உங்கள் மகள்
பிரபாவதி வீரமுத்து