எம்ப் பேரு உர்ஜித்

வாடி தங்கம். அங்க யாரு உக்காந்திருக்கறதுன்னு பாரு.
@@@@@@
பாட்டிம்மா யாரோ ஒரு பையன் உக்காந்திட்டிருக்கறான்.
@@@@
யாரோ ஒரு பையன் இல்லடி தங்கம். எங் கடசி மவனோட மவன். எஞ் செல்லப்பேரன் உருசித்து-தாண்டி நீ பாக்கறது. அவன் வட நாட்டிலே பொறந்து வளந்தவண்டி. அவுனுக்குத் தமிழில நல்லா பேசத் தெரியாதடி தங்கம்.
@@@@@
தம்பி இங்க வாப்பா.
@@@@@
நமஸ்தே. வண்க்கம் ஆன்டி.
@@@@
வணக்கம், வணக்கம். உம் பேரு என்ன தம்பி.
@@@
மேரா நாம். எம்ப்பேரு உர்ஜித். சாரி வாரேன் ஆன்டி.
@@#@@
பையன் ஊருக்குப் புதுசு. கூச்சப்படறான்.
#@#@
சரிங்க பாட்டிம்மா. நா நாளைக்கு வர்றேன்.
@@@@
சரி போய்ட்டு வாடி தங்கம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
உர்ஜித் = வலிமையான
@@@@@@@@@@@@@@@@@@@@@@ சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (27-Aug-16, 11:21 pm)
பார்வை : 92

சிறந்த நகைச்சுவைகள்

மேலே