கொள்ளிகட்டை தேவையில்லை

என் இறுதி ஊர்வலத்தில்,
நான் நட்ட மரம் என்மீது
உதிர்க்கும் ஓரிரு மலர்களோ
இலைகளோ போதும்,
என் மகன் எனக்கு கொள்ளியிட தேவையில்லை....!்

எழுதியவர் : சுரேஷ் காந்தி. (27-Aug-16, 11:21 pm)
பார்வை : 79

மேலே