இதைப் பார்கப் பிறந்தேனா

பணம் கொடுத்து
படிக்கிறேன் பாசத்தைத்
தேடுகிறேன் பாதையெங்கும் பசியைப் பார்க்கிறேன்
பகிர்ந்து கொண்டால்
பாவம் என்கிறார்
என்ன பாவம் செய்தேனோ பட்டினியைப் பார்த்தும்
நான் மட்டும் பசியாறும்
பரதேசி நாட்டில்
நான் பிறந்தேனோ .....!!!

எழுதியவர் : காமேஷ் கவிஞன் (27-Aug-16, 10:14 pm)
பார்வை : 175

மேலே