பாதுகாப்பு

ஆலயங்களில்
கோவில்களில்
மசூதிகளில்
விகாரைகளில்
செருப்புக்களைப் பாதுகாக்கவெனச்
சிறப்பான ஒதுக்கிடங்கள்!

செருப்புக்குக்குக் கூடப்
பாதுகாப்பில்லாத
நாடா இது?

எழுதியவர் : சி.பிருந்தா (28-Aug-16, 1:57 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே