ஒண்ணுமில்லடா

மரங்கள் நடுங்கும் மார்கழி
ஒற்றை போர்வை பரஸ்ப்பர வெப்பம்
விட்டாள் பெருமூச்சு
சுவாசித்தேன் அவள் உயிர் மூச்சு
அவள் என்னை அழைக்க
நான் அவளை அணைக்க
என்னவென்று அவளிடம் கேட்டால்....?
அவ என் கண்ண பார்த்து சொன்னாலே
"ஒண்ணுமில்லடா"

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (28-Aug-16, 4:13 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 171

மேலே