அம்மா கவிதை

இன்றும் உச்சியில் ...
தண்ணீரை ஊற்றும் ...
நொடிபொழுதில் ....!!!

அன்று .....
உச்சியில் தண்ணீர் ...
ஊற்ற நான் வீறுட்டு...
கத்தியது நினைவுக்கு
வருகிறது அம்மா ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Aug-16, 6:35 am)
Tanglish : amma kavithai
பார்வை : 136

மேலே