தனியே உறங்கிவிடுவேன்

இதுவரை நான் ....
தனியாக இருந்ததில்லை ....
உன்னோடு உன் நினைவோடு ...
மட்டுமே வாழ்கிறேன் .....
ஒரு வேளை நான் தனியே ....
வாழ நேரிட்டால் .....
தனியே உறங்கிவிடுவேன் ....!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
(காதல் கவிதை)
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Aug-16, 6:54 am)
பார்வை : 73

மேலே