சொன்னபடி

பூச்சி படம்வரைந்து
பறக்கச்சொன்னது குழந்தை..

பறந்துவந்து அமர்ந்தது
பட்டாம்பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Aug-16, 7:03 am)
பார்வை : 78

மேலே