தாமதம்•

சரியான
நேரத்திற்கு
ரயில் வந்து சென்றது...
பயணிகள் அனைவரும்
நம்பிக்கையோடு வந்ததால் ஏமாற்றம்..!

எழுதியவர் : ♥மகேந்திரன் (28-Jun-11, 6:50 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 367

மேலே