முத்தம்

முத்தம்

முத்தம்:

சுட்டெரிக்கும்
வெயிலில்
நீ
கொடுத்த
முத்தம்

இதமான
குளிரை
தந்தது.......

மழைச்
சாரலில்
நீ
கொடுத்த
முத்தம்

மிதமான
வெப்பத்தை
தந்தது....

என்
வானிலை
மாற்றம்
உன்
இதழ்களால்
நடந்தது.....

சத்தத்துடன்
நீ
கொடுக்கும்
முத்தம்
சத்தில்லாமல்
இருக்கிறது.....

சத்தமில்லால்
நீ
தரும்
முத்தம்
சொர்கத்தை
உனர்த்தியது......

கவலையில்
நீ
தரும்
முத்தம்
ஆறுதலை
தந்தது.....

மகிழ்ச்சியில்
நீ
தரும்
முத்தம்
அளப்பரியது....

நெற்றியில்
நீ
இட்ட
முத்தம்
புதுக்கவிதையாகுது...

இதழ்பதித்து
நீ
கொடுத்த
முத்தம்
இன்னும்
சில
வினாடி
நீளட்டுமென்றது.....

முதன்
முதலில்
நீ
கொடுத்த
மறக்க
முடியாதது...

என்றுமே
நம்மக்கிடையில்
முத்தம்
சங்கடத்தை
விளக்கியது
சந்தோஷத்தை
பெருக்கியது........

எழுதியவர் : கா.திவாகர் (29-Aug-16, 5:04 pm)
Tanglish : mutham
பார்வை : 185

மேலே