அன்னை மடியிலும் ஆறுதல் இல்லை
எத்தனை பெரிய கவலைக்கும்
அழகான ஆறுதல் சொல்வது என் தாய் மடி,
ஆனால்.........!
தாய் மடியே தாய் மடி கேட்டு
திணறி போகிறது....!
பெண்ணே உன்னை பற்றிய என் கவலைக்கு...!
எத்தனை பெரிய கவலைக்கும்
அழகான ஆறுதல் சொல்வது என் தாய் மடி,
ஆனால்.........!
தாய் மடியே தாய் மடி கேட்டு
திணறி போகிறது....!
பெண்ணே உன்னை பற்றிய என் கவலைக்கு...!