காதல் என்றால் என்???
காதல் என்றால் என்ன?
காதல் எதைப் பார்த்து வருகின்றது?
காதல் ஏன் வருகிறது?
காதல் எப்படி வருகின்றது?
காதல் எப்பொழுது வருகின்றது?
காதல் எதற்க்காக வருகின்றது?
காதல் முகத்தைப் பார்த்து வருகின்றதா?
காதல் அகத்தைப் பார்த்து வருகின்றதா?
காதல் குணத்தைப் பார்த்து வருகின்றதா?
காதல் பணத்தைப் பார்த்து வருகின்றதா?
காதல் இனத்தைப் பார்த்து வருகின்றதா?
காதல் பண்பைப் பார்த்து வருகின்றதா?
காதல் அன்பைப் பார்த்து வருகின்றதா?
காதல் வயதறிந்து வருகின்றதா?
காதல் வயதறியாமல் வருகின்றதா?
காதல் அழகானதா?
காதல் அறிவானதா?
காதல் இன்பம் தருகின்றதா?
காதல் துன்பம் தருகின்றதா?
காதல் சுகம் தருகின்றதா?
காதல் சுமை தருகின்றதா?
காதல் வாழ்க்கைக்குத் தேவையானதா?
காதல் வாழ்க்கைக்குத் தேவையற்றதா?
காதலில் இருமனம் இணைகின்றதா?
காதலில் இருமனம் பிரிகின்றதா?
காதலில் இணைந்த மனம் ஏன் பிரிகின்றது?
காதலில் பிரிந்த மனம் ஏன் இணையத்துடிக்கின்றது?
இந்த கேள்விகளை ஏன் கேட்க்கத் தோன்றியது?
எதுவும் புரியவில்லை.....
காதல் என்றால் என்னவென்று தெரியவில்லை.....
எனக்கு காதலியும் இல்லை....
அனால் காதல் மட்டும் உள்ளது அது என்னை காெஞ்ச கொஞ்சமாக கொல்கின்றது.....