எக்ஸாம் - 2

எக்ஸாம் கு தயார் பண்ணிக்கொண்டிருந்தேன்
நண்பன் சொன்னான் ... எது உனக்கு சுலபமா வருதோ அத மொதல்ல செய் னு ....
நான் கன்னத்துல கை வச்சு தூங்கிடேன்.
அதான் வருது ஈசியா

எழுதியவர் : செல்வமணி (30-Aug-16, 10:41 pm)
பார்வை : 217

மேலே