பழசு

மனைவி : புது மிக்ஸி வாங்கித் தருவீங்கன்னு பார்த்தா, பழசையே ரிப்பேர் பண்ணிக் கொடுத்துட்டீங்களே..?

கணவர்: இது ரீமிக்ஸி....!!!

எழுதியவர் : செல்வமணி (30-Aug-16, 10:44 pm)
பார்வை : 206

மேலே