என்ன பேரு
நண்பன் 1: வாழ்த்துக்கள் டா.. குழந்தைக்கு என்ன பேரு வச்சிருக்க?
நண்பன் 2: கல்வின்னு வச்சிருக்கேன்டா..
நண்பன் 1: ரொம்ப வித்தியாசமா வச்சிருக்கேயேடா... படிப்புன்னா உனக்கு அவளோ புடிக்குமா?
நண்பன் 2: அட நீ வேற கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லாம் கல்வி தந்தை ஆகுறான் நான் ஆக கூடாதா? அதான் ஆகிட்டேன்
நண்பன் 1: ஞே..........