காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் உனக்காக

மூச்சாய் உன் சுவாசத்தை அடைய

துடிப்பாய் உன் இதயத்தை அடைய

கனவுகளாய் உன் இரவுகளை அடைய

வார்த்தைகளாய் உன் மொழிகளை அடைய

வரிகளை உன் கவிதைகளை அடைய

துணையாய் உன் வாழ்வை அடைய

ஏற்றுக்கொள்

என் வாழ்க்கை முழுதாய் அர்த்தம் அடைய



எழுதியவர் : கவி (28-Jun-11, 11:52 am)
சேர்த்தது : kavibharathi
Tanglish : kaathirukiren
பார்வை : 363

மேலே