காதல் 5

நான்
மலராக
தயார்
உன் கூந்தலில்
சூடுவாய்
என்றால்!

நான்
துலைந்து போக
தயார்
உன் விழிகள்
தேடும்
என்றால்!

நான்
காதலிக்க
தயார்
உன் இதயம்
நேசிக்கும்
என்றால்!

எழுதியவர் : பர்வதராஜன் மூ (31-Aug-16, 11:22 pm)
பார்வை : 80

மேலே