நீயா ஏழை

தமிழா !
தேர்தல் திருவிழாவில்
கொடி பிடித்தாய்....
கொண்டாட்டம் போட்டாய்.....
நான்கு நாட்களில்,
நானுற்று ஐம்பது கோடிக்கு
குடித்தாய்.........
நீயா ஏழை......?

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Sep-16, 1:02 am)
Tanglish : neeyaa aezhai
பார்வை : 73

மேலே