முரண்பாடு

காதல்
மணம்புரிந்த
பெற்றோர்கள் -தன்
மகனுக்கு பெண்
தேடினர்
இரண்டே சாதியில்......

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Sep-16, 1:30 am)
பார்வை : 67

மேலே