வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழ் வாழிய வாழியவே

தமிழை வணங்குகிறேன்...
அதில் யாவும் அடங்கும்...

நானும் அடங்குவேன்
நீங்களும் அடங்குவீர்கள்
இந்த ஞாலமும் அடங்கும்...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Sep-16, 7:35 am)
பார்வை : 569

மேலே