தமிழே உயிரே

மனிதன் யாவரும் தமிழனே...

மனம் யாவும் தமிழே...

உயிர் யாவும் தமிழிற்கே...

எல்லாம் தமிழே...

அணுவும் தமிழே...
அண்டமும் தமிழே...

எதுவும் தமிழே...
எங்கும் தமிழே...

உயிரும் தமிழே...
உடலும் தமிழே...

தமிழே என் தாயே...

தலை வணங்குகிறேன்
உன் சேயே...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Sep-16, 7:58 am)
Tanglish : thamizhe uyire
பார்வை : 409

மேலே