கணினியின் அட்சரங்களில் கால் பதித்து

கனவின் மடியில் துயின்ற
என் கவிதா
துயில் கலைந்து என் கரத்தை
முத்தமிட்டாள்
கணினியின் அட்சரங்களில் கால் பதித்து
மெல்ல நடந்தாள்
காலைப் பொழுதின் இனிய ராகமாக !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-16, 6:59 pm)
பார்வை : 73

மேலே