நீ தான் முடிவெடு

நான்....
காற்றில் ஆடும் பட்டம்.....
உன் கையில் நூல்....
என்ன வேண்டும் என்றாலும்.....
நீ தான் முடிவெடு.......!!!

காட்டுக்குள்....
தனியாக கண்ணை கட்டி ....
விட்டவனைபோல்....
உன்னை பிரிந்த பின் .....
நிற்கிறேன்......
நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!!

உன்னோடு அலைந்த நாட்கள்....
மண்ணோடு மறையும் வரை....
தந்தவள் நீ.............!!!

முள்ளில் மலரும் பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை
1044

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Sep-16, 8:57 pm)
Tanglish : nee thaan Mudivedu
பார்வை : 410

மேலே