காதல் தோல்வி கவிதை

கண்ணீரை சிந்தவைக்கும் காதல்

காய பட வைக்கும் காதல்

கல் மனத்தேய கலங்கடிக்கும் காதல்

காலமெல்லாம் அழியா கவிதை காதல்

எழுதியவர் : நீலகண்டன் (2-Sep-16, 7:42 pm)
பார்வை : 709

மேலே