காதலின் நினைவை சொல்லும் கவிதை

ஆற்றலை இழக்க செய்யும் நினைவு


தனிமையை உருவாகும் நினைவு


தன்னிலை மறக்க வைக்கும் நினைவு


மாயவலை போல மயக்கவைக்கும் நினைவு


மந்திரம் போல சொக்கவைக்கும் நினைவு


ஆழ்கடலை போல அதிரவைக்கும் நினைவு


களிமண்ணை போல கரையாத முடியாத நினைவு


அறிவாளியை கூட ஆட்டி படைக்கும் நினைவு


சூறாவளியை போல சுழட்டிவிடும் நினைவு


தீயை போல தீண்டி விடும் நினைவு


தீராத நோயை உண்டாகும் நினைவு


வாழ்க்கையை வசப்படுத்தும் மந்திரமான நினைவு

எழுதியவர் : நீலகண்டன் (4-Sep-16, 10:29 am)
பார்வை : 943

மேலே