அன்பு

இந்த உலகில்
நாம் எதை தேடி அலைகிறோம்
என்று தேடும் மனிதனுக்கெல்லாம்
இறுதியில் தெரிய வருகிறது

நாம் அன்பை தேடி
அலைகிறோம் என்று

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Sep-16, 7:17 am)
Tanglish : anbu
பார்வை : 1201

மேலே