உறவுகள்

உண்மையான உறவு
பொய்யான உறவு
இரண்டுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை

உணர்ந்தவனுக்கு உறவெலாம் மாயை
உணராதவனுக்கு உறவெலாம் சொர்கமாய்

கண்மூடி உண்மையானவனை தேடு -இவுலகில்
நீ கூட உனக்கு உண்மையாய் இல்லையென்று புரியும் ...

எழுதியவர் : மாலதி (2-Sep-16, 10:38 am)
Tanglish : uravukal
பார்வை : 1470

மேலே