பல விகற்ப பஃறொடை வெண்பா மெல்லிய பூங்காற்று
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
மெல்லிய பூங்காற்று சில்லென்று தீண்டவும்
பாடுவாள் சக்தியென் றெண்ணிப் பரமனும்
தாண்டவ மாடுமோர் ஆசையில் ஓர்கால்
உயர்த்தவே நில்லென்று பார்வதி கூறவே
தூக்கிய பாதமும் தூக்கிய வாறிருக்க
நின்றான் துணிந்து சிவன்