மலரே உன் பொழுதும் மாலையே
![](https://eluthu.com/images/loading.gif)
மலரே உன் பொழுதும் மாலையே
மயக்கமே உன் பொழுதும் மாலையே
காதலே உன் பொழுதும் மாலையே
கவிதையே உன் பொழுதும் மாலையே
அந்தி ஆதவனே உன் பொழுதும் மாலையே
மஞ்சள் நிலவே உன் பொழுதும் மாலையே
நெஞ்சமே உன் பொழுதும் மாலையே !
-----கவின் சாரலன்