என்னவள்

காலம்
நம்மை பிரித்தாளும்
நீ என்றும்
என்

கண்களை விட்டு
அகலாதவள்...

இதயத்தில்
நிறைந்தவள்...

உயிரில்
கலந்தவள்...

நினைவில்
வாழ்பவள்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (3-Sep-16, 1:19 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : ennaval
பார்வை : 179

மேலே