காயம்

உன்
விழி
தந்த
காயம்
அறாத வடுக்களாக
என்
இதயத்தில்...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (3-Sep-16, 1:02 am)
சேர்த்தது : பர்வதராஜன் மு
Tanglish : KAAYAM
பார்வை : 80

மேலே