குறும்புத்தனம்

கட்டி அணை என்றால்
கட்டிலை அணைக்கிறாய்
உன் குறும்புத்தனம்
ஓர் குறும்படம்...

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (3-Sep-16, 10:09 am)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 509

மேலே