சும்மா

சும்மா.....

மெல்லிய நிலவொளியில்
பச்சை புல்விரிப்பில்
பாவை அவள் நினைவினிலே
படுத்திருந்த பொழுதினிலே
கலையாத என் நெஞ்சை
கலைத்து விட்டாள்
அவள் தங்கை....!!!

-ஜெகன் ரா தி

எழுதியவர் : -ஜெகன் ரா தி (3-Sep-16, 10:39 am)
Tanglish : summa
பார்வை : 159

மேலே