கண்ணீர் துளிகள்

உன்னை
காணாத
கண்கள்
திறக்கவில்லை ...

ஆதலால்
முளைத்துவிட்டது
வெண் புல் .....

கண்ணீர் துளிகள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (4-Sep-16, 6:31 pm)
Tanglish : kanneer thulikal
பார்வை : 99

மேலே