அனையாத அடுப்பு

அரிசி இல்லாமல்
எரியவே இல்லை,
விறகு அடுப்பு,
உணவு இல்லாமல்
அனையவே இல்லை,
வயிற்று அடுப்பு..!

எழுதியவர் : வாழ்க்கை (5-Sep-16, 10:51 am)
பார்வை : 76

மேலே