வயிறு திருடர்கள்

ஒவ்வொரு தொப்பையும்,
உழைக்கும் ஒருவனிடமிருந்து,
உணவில்லா ஒருவனிடமிருந்து,
ஒட்டிப்போன வயிற்றுகாரனிடமிருந்து,
திருடப்பட்டவை..!

எழுதியவர் : சுரேஷபி (5-Sep-16, 10:46 am)
பார்வை : 44

மேலே