முந்தானை முக்காடு

முத்தானையால்
முக்காடு போட்டுக்கொண்டதால்,
பார்வை...!
பாமரன் பக்கம் போவதில்லை
பல கவிஞர்களுக்கு..!

எழுதியவர் : சுரேஷபி (5-Sep-16, 10:35 am)
பார்வை : 61

மேலே