இயற்கை
கரு மேகம் சூழ்ந்திட
மயில் வந்து ஆடிட
மழைச் சாரல் விழுந்திட
மண்ணெல்லாம் குளிர்ந்திட
வயல் குளமெல்லாம் நிறைந்திட
விவசாயி மனசெல்லாம்
மகிழ்ச்சி பொங்கிட
பயிரெல்லாம் செழித்திட
இயற்கையை போற்றிடுவோம்
கரு மேகம் சூழ்ந்திட
மயில் வந்து ஆடிட
மழைச் சாரல் விழுந்திட
மண்ணெல்லாம் குளிர்ந்திட
வயல் குளமெல்லாம் நிறைந்திட
விவசாயி மனசெல்லாம்
மகிழ்ச்சி பொங்கிட
பயிரெல்லாம் செழித்திட
இயற்கையை போற்றிடுவோம்