திறந்த வெளி

மழை பெய்து விட்டது,
நீரும் வற்றிவிட்டது,
வாய் திறந்திருக்கும் பாத்திரங்கள்-திறந்தவெளியில்

எழுதியவர் : பூபாலன் (5-Sep-16, 11:54 am)
Tanglish : thirantha veLi
பார்வை : 155

மேலே