வாய் இல்லாமல் வாடிவிடுகின்றன

உணவின்றி
உயிர்கள் ஒப்பாரி வைப்பதால்
ஓரிரு செவிடர்களுக்காவது
அடிக்கடி காது கேட்க்கிறது,
தண்ணியில்லா தாவரங்கள் தான்
பாவம் வாய் இல்லாததல்
வாடிவிடுகின்றன...!

எழுதியவர் : சுரேஷபி (5-Sep-16, 10:40 am)
பார்வை : 252

மேலே