நோபல் பரிசு

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!!!

&
கவிப்புயல் இனியவன்
இவை எனக்கு சிறந்தவை -04
தொடரும் ...

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Sep-16, 9:07 pm)
பார்வை : 56

மேலே