கொடுப்பினை


அழகிகளின் வியர்வையை

துடைக்கும் கைக்குட்டைக்கு

பாவம் கொடுப்பினை இல்லை

வெய்யிலில் வாடும்

உழவனின் வியர்வையை

துடைக்க..........

எழுதியவர் : திவ்யா ராம் (28-Jun-11, 6:32 pm)
சேர்த்தது : divya ram
பார்வை : 377

மேலே